கரூரில் அரசு விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.